பங்குச்சந்தைகள் திடீர் உயர்வு… முதலீட்டாளர்கள் குஷி : ஏற்றம் கண்ட முதல் 5 நிறுவனங்களின் பங்குகள்!!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2023, 11:59 am
பங்குச்சந்தைகள் திடீர் உயர்வு… முதலீட்டாளர்கள் குஷி : ஏற்றம் கண்ட முதல் 5 நிறுவனங்களின் பங்குகள்!!
மும்பை பங்குச்சந்தியின் சென்செக்ஸ் இன்று 392 பள்ளிகளும் உயர்ந்து 66 ஆயிரத்து 569 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 20005 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Hero Motocorp, M&M, Wipro, Tech Mahindra, Britannia போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ONGC, Coal India, Nestle, Adani Ports, Titan Company போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 90.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 37.60 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 23.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் பங்குகள் -14.30 புள்ளிகளாக உள்ளது.