கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் கடும் ட்ரோல்களை சந்தித்தது.
பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தற்போதும் ட்ரோல்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அதற்காக நெல்சனை ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ப்ரோமோ வெளியிடுவதும் மட்டும் அதிகம் creative ஆக யோசித்த நெல்சன் படத்தில் சொதப்பிவிட்டார் என நெட்டிசன் கலாய்த்த நிலையில் அதற்கு பதில் கொடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி ட்விட் செய்திருக்கிறார்.
நெல்சன் ஒரு extraordinary இயக்குனர். அவருடன் பல ஷோக்களில் பணியாற்றி இருக்கிறேன். அவரது படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவரது அடுத்த படங்கள் மூலமாக அவர் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பார். இதை (ட்ரோல்களை) தயவுசெய்து நிறுத்துங்க’ என சுது பாலாஜி குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.