சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம் : தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 3:44 pm

சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!