எம்எல்ஏ உதயநிதியுடன் காவல்துறை அதிகாரிகள் திடீர் சந்திப்பு : அலுவலகத்தில் நடந்த ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 10:25 pm

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியை அவரது அலுவலகத்தில் காவல்துறை துணை அணையர் தேஷ் முக் சேகர் சஞ்சய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குற்ற தடுப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 502

    0

    0