கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 12 பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2022 – 23 – ம் கல்வியாண்டில் சேர இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மொத்தம் 6980 இடங்கள் நிரப்பட உள்ளன.
அரசாங்க கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசாங்க இடஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர் கலந்தாய்வின் மூலம் 2868 இடங்களும், நிர்வாக இடஒதுக்கீட்டின் மூலம் 1545 இடங்களும் நிரப்பப்பட உள்ளன (மொத்தம் 4413). தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 129 இடங்களும், அரசாங்க பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றும் 20 இடங்கள் மொத்தம் 39489 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இவற்றில் 15111 மாணவர்களும் 24378 மாணவியர்களும் விண்ணப்பித்து உள்ளனர். சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ், 391 மாணவர்கள் முன்னாள் இராணுவத்தினர் பிரிவிலும், 7773 அரசாங்க பள்ளியில் பயின்ற மாணவர்களும், 144 மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவிலும், 1849 மாணவர்கள் தொழிற்கல்வி பிரிவிலும் மற்றும் 808 மாணவர்கள் சிறந்த விளையாட்டு மொத்த விண்ணப்பதாரர்களில், 1226 மாணவர்கள் பொதுப்பிரிவிலும், 13610 மாணவர்கள் பிற்பட்ட வகுப்பிலும், 11915 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டார் பிரிவிலும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 794 மாணவர்களும், பட்டியல் பிரிவில் (SC) 10002 மாணவர்களும், பட்டியல் (அருந்ததியர் பிரிவில் (SCA)) 1346 மாணவர்களும் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 596 மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.
இனத்தவர் இனத்தவர் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் EMIS எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.