தமிழகத்துக்கு டெல்லியில் கிடைத்த கவுரவம் : சிறந்த சீர்திருத்த மாநில விருதை பெற்றார் அமைச்சர் பிடிஆர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 7:47 pm

டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது. பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி இந்த விருதை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினார்.

இதில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முன்னாள் நிதியமைச்சர் மன்பிரித் சிங் பாதல் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி