பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் ஓட்டி வந்த டாடா சஃபாரி வாகனம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலாவிற்குச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அறிந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் முகமது என்பவரையும், பின்புறம் அமர்ந்து வந்த இதயத்துல்லாவுக்கும் காயம் ஏற்பட்டதால் இவரையும் முதலுதவி சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர் .
இதில் ஷேக்முகமது என்ற 40 வயதுடைய நபர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதயத்துல்லா என்ற நபருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய கதிரவன் என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.