விசிகவிடம் கட்டிய பந்தயம்… சவாலில் தோற்ற பாஜக தொண்டர்.. மொட்டை போட்டதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 1:04 pm

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர், விசிக அதிமுவினரிடம் கட்டிய பந்தயத்தில் தோல்வியுற்றதால் பஜாரில் வைத்து மொட்டையடித்து பஜாரை சுற்றிவந்தார்.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியுற்றால் மொட்டையடிப்பதாக அதே பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சி நண்பர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய செயலாளராக ஜெயசங்கர் உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 484

    0

    0