மதுரை நரிமேடு அருகே அஜித்குமார் என்பவர் மென்ஸ்வேர் ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் நேற்றிரவு 9 மணியளவில் கடைக்காரர் பரபரப்பாக வியாபரம் செய்தபோது சிறுவன் ஒருவன் துணி வாங்குவது போல் வந்து நைசாக பில் போடும் இடத்திற்கு வந்து பணம் வைத்திருக்கும் பெட்டியை திறந்து 65ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டார்.
கடை அடைக்கும் முன்னர் கல்லாப் பெட்டியில் பணம் குறைவாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது ரு சிறுவன் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
உடனை இது குறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடி சென்ற சிறுவனை தேடி வருகின்றனர்.
பரப்பரப்பான சாலையில் இயங்கி வரும் ஜவுளிக்கடை யில் சிறுவன் சர்வ சாதாரணமாக திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.