வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 8:59 pm

வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் முத்தேரியில் பகுதியில் உள்ள வளைவில் கார் வந்து கொண்டிருக்கும் போது அந்த கார் வளைவில் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயலும் போது

எதிர் திசையில் வந்த 2 ஸ்கூட்டர் மீது மோதியது இதில் ஸ்கூட்டர் வந்தவர்கள் காயமடைந்தனர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://player.vimeo.com/video/917149614?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து கேரளா காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

  • VJ Sangeetha Instagram post love announcement புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 219

    0

    0