இரவோடு இரவாக வயலூர் முருகனை வழிபட வந்த முதலமைச்சர் : கையோடு சமயபுர மாரியம்மனை தரிசித்து கொடிமரத்தை தொட்டு வணங்கினார்!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 9:42 pm

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி ராஜகோபுரம் வழியாக மூலஸ்தானம் அருகே சென்று அம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்குசென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து பக்தியுடன் தொட்டு வணங்கியதை அடுத்து திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 771

    1

    0