மேகம் கருக்குது.. மின்னல் சிரிக்குது : கனமழையால் பாலத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரில் குளித்த நபர்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 11:39 am

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இதனால் சாலைகளில் இருக்கிறோமோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நத்தம் திண்டுக்கல் சாலையில் உள்ள சேர்வீடு பகுதியில்து உள்ள நான்கு வழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மேம்பாலத்திலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த பகுதியில் பல வானக ஓட்டிகள் ழழையில் நனையாமல் இருப்பதற்காக காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாகன ஓட்டி ஒருவர் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை பார்த்த ருசியான அவர் மேகம் சிரிக்குது மின்னல் அடிக்குது என்ற பாடலைப் போல் கொட்டும் மழையில் அந்த தண்ணீரில் சாலையில் நின்று குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!