உயிருக்கே உலை வைத்த மின்கம்பம்… பணியில் இருந்த மின் ஊழியர் பரிதாப உயிரிழப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 10:17 am

உயிருக்கே உலை வைத்த மின்கம்பம்… பணியில் இருந்த மின் ஊழியர் பரிதாப உயிரிழப்பு!!!

மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே பழுது ஏற்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பம் திடிரென விழுந்ததில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 413

    0

    0