இது அந்த காலத்து சூர்யா-ஜோதிகா காதல்.. கிராமத்து நாயகனை டாப் ஹீரோவாக மாற்றிய பிரபல நடிகை : ஆனா யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 11:52 am

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் இடையே காதல் ஏற்படுவது அன்றைய காலம் முதல் வாடிக்கையான விஷயம் தான். எத்தனையோ கலைஞர்கள் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றதும் உண்டு. சிலர் திருமணம் செய்யாமல் பிரிந்ததும் உண்டு.

அப்படி உடன் நடிக்கும் நடிகையுடன் காதல் வயப்பட்ட நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் கிராமத்து நாயகனாக வலம் வந்த விஜயகாந்த். பின்னர் ஆக்ஷனில் களமிறங்கி ரஜினி, கமல் படங்களுக்கு பெரிய டஃப் கொடுத்தார்.

விஜயகாந்த், ராதிகா திருமணம் நின்றதற்கு காரணம் இதுதான்! உண்மையை உடைத்த  பிரபலம் - Cinemapettai

கிராமத்து கதாநாயகான வலம் வந்த விஜயகாந்த்தின் சினிமா ரூட்டையே மாற்றியவர் நடிகை ராதிகா. இருவரும் ஒருவருக்கொருவர் அளவில்லாத அன்பு பரிமாறி காதல் வயப்பட்டனர். இந்த ஜோடி சூப்பர் ஜோடி என பெயர் பெற்றதற்கு காரணம், பல படங்களில் இவர்கள் சேர்ந்து நடித்ததுதான்.

விஜயகாந்த், ராதிகா திருமணம் நின்றதற்கு காரணம் இதுதான்! உண்மையை உடைத்த  பிரபலம் - Cinemapettai

கிராமத்து நாயகனை மாடர்னாக மாற்றி பங்கு ராதிகாவுக்கே உண்டு. இவர்கள் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் நடுவில் புகுந்து தேவையில்லாததை சொல்லி திருமணம் நின்று போனதாக இயக்குநரும் நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு இவர்கள் தான் காரணம்..! உண்மையை  போட்டுடைத்த பிரபல இயக்குனர்..! - tamil360newz

ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய்காந்த் தமிழ் சினிமாவில் உருவானார். புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்து புரட்சி கலைஞர் என பெயர் பெற்றார். காதல் தோல்வியடைந்த பிறகு மனம் நொந்து போன ராதிகா, மன உளைச்சலுக்கு ஆளானதாக அப்போதே செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.

Radhika Reveals Vijaykanth Secrets
  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1887

    1

    0