சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் இடையே காதல் ஏற்படுவது அன்றைய காலம் முதல் வாடிக்கையான விஷயம் தான். எத்தனையோ கலைஞர்கள் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றதும் உண்டு. சிலர் திருமணம் செய்யாமல் பிரிந்ததும் உண்டு.
அப்படி உடன் நடிக்கும் நடிகையுடன் காதல் வயப்பட்ட நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் கிராமத்து நாயகனாக வலம் வந்த விஜயகாந்த். பின்னர் ஆக்ஷனில் களமிறங்கி ரஜினி, கமல் படங்களுக்கு பெரிய டஃப் கொடுத்தார்.
கிராமத்து கதாநாயகான வலம் வந்த விஜயகாந்த்தின் சினிமா ரூட்டையே மாற்றியவர் நடிகை ராதிகா. இருவரும் ஒருவருக்கொருவர் அளவில்லாத அன்பு பரிமாறி காதல் வயப்பட்டனர். இந்த ஜோடி சூப்பர் ஜோடி என பெயர் பெற்றதற்கு காரணம், பல படங்களில் இவர்கள் சேர்ந்து நடித்ததுதான்.
கிராமத்து நாயகனை மாடர்னாக மாற்றி பங்கு ராதிகாவுக்கே உண்டு. இவர்கள் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் நடுவில் புகுந்து தேவையில்லாததை சொல்லி திருமணம் நின்று போனதாக இயக்குநரும் நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய்காந்த் தமிழ் சினிமாவில் உருவானார். புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்து புரட்சி கலைஞர் என பெயர் பெற்றார். காதல் தோல்வியடைந்த பிறகு மனம் நொந்து போன ராதிகா, மன உளைச்சலுக்கு ஆளானதாக அப்போதே செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.