காதலிப்பதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞருடன் கூட்டணி போட்டு சித்தப்பா செய்த கொடூரம் : அதிர வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 8:41 pm

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மகாராஜா என்ற கோவிந்தராஜ் (வயது 22) என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தகவலை தெரிந்து கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பந்தப்பட்ட சிறுமியின் பெரியப்பா பழனிச்சாமி என்பவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 3.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு.

மேலும் அபராத தொகையான 5.50 இலட்சத்தோடு அரசு கூடுதலாக 2.50 லட்சம் சேர்த்து மொத்தம் 8 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 412

    0

    0