ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35) இவரது மனைவி சந்தியா(29) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்ட இயக்குனரின் அரசு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்
இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பணியினை மேற்கொள்ள சென்றார் இந்த நிலையில் கழிப்பறைக்கு சென்ற வெங்கடேசன் அங்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் அவரை மீட்டு அவரை காரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தலித் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு.. 5 வருடங்களில் குடும்பத்தையே கொலை செய்த கும்பல்.. ஷாக் சம்பவம்!!
இதனை தொடர்ந்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
This website uses cookies.