அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 11:46 am

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.1,800 வரை தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அதே விலையில் நீடித்தது.

இன்று ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1852

    0

    0