பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்… காத்திருந்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 7:27 pm
பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில் பிறந்த குழந்தை!
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சீரோல் மண்டலம் சக்ரம் நாயக் தாண்டாவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாட படங்கள் காண்பித்து பாலியியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து மதிய உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு சென்ற மாணவிகள் பெற்றோருக்கு கூறிய நிலையில் பள்ளிக்கு வந்த பெற்றோர் ஆசிரியரை செருப்பால் அடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.