3 நாளா குடும்பத்தை பார்க்க முடியாமல் தவிப்பு.. உதவி கேட்டு தேயிலை தோட்ட தொழிலாளி வெளியிட்ட வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 3:37 pm

3 நாளா குடும்பத்தை பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.. உதவி கேட்டு தேயிலை தோட்ட தொழிலாளி வெளியிட்ட வீடியோ!

தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் தொடர் நிலச்சரிவால் சாலையில் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

மூன்று நாட்களாக அரசு பேருந்து இயங்கப்படவில்லை. நான்கு கிராம மக்கள் தொடர் மழை காரணமாக பகுதிகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்தால் பரிதவித்து வருகின்றனர்.

https://vimeo.com/896481462?share=copy

தேயிலை தோட்ட தொழிலாளி தங்கள் மனைவி குழந்தைகளை பார்க்க முடியாத நிலையில் உள்ளோம் அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?