திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பழைய குயிலத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி (27) இவர் சேலத்தில் கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இரவு தனது சொந்த ஊருக்கு சேலம் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் செங்கம் வந்த கலைமணி செங்கம் புதிய பேருந்து நிலையம் பேருந்து வந்தடைந்த பின்னர் செங்கம் பயணிகளை இறங்கும்படி பேருந்து நடத்துனர் கூறிய போது இறங்க வேண்டிய கலைமணி இறங்காத அடுத்து உறக்க நிலையில் இருந்த கலைமணியை நடத்துனர் தட்டி எழுப்பியும் எலாததால் அவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து நடத்துனர் பயணிகளை பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டு உடனடியாக பேருந்தை செங்கம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார்
புகாரின் அடிப்படையில் கலைமணியின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கலைமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.