தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் பேட்டரியை திருடும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் 11வது தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் அந்த பகுதியில் வந்த நபர் ஒருவர் தலையில் துணியை கொண்டு மூடியபடி ஆட்டோவில் இருந்த பேட்டரியை கலட்டி எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும், இரவு நேரங்களில் இதுபோல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.