ஒரு கிராம் தங்கம் ₹8,000.. கனவிலும் கூட நினைக்க முடியாத விலை நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2025, 9:59 am

நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த வாரத்தில் சரமாரியாக உச்சத்தை தொட்டது.

இதையும் படியுங்க : அனுபவம் எப்படி இருந்துச்சு…? பிக் பாஸ் நடிகையுடன் ஊர் சுற்றிய ரயான் : கசிந்த வீடியோ!

இனி தங்கமே வாங்க முடியாத நிலை மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சரவன் 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது

ஆனால் இன்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 8 ஆயிரத்து 60 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Gold and Silver rate today

வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E

    Leave a Reply