முதலீட்டாளர்களை ஆசுவாசப்படுத்திய இன்றைய வர்த்தக நிலவரம்.. பங்குசந்தைகள், சென்செக்ஸ் உயர்வால் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2023, 11:54 am

முதலீட்டாளர்களை ஆசுவாசப்படுத்திய இன்றைய வர்த்தக நிலவரம்.. பங்குசந்தைகள், சென்செக்ஸ் உயர்வால் மகிழ்ச்சி!!

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று 64,619 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 69.09 புள்ளிகள் உயர்ந்து 64,640.97 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 12.15 புள்ளிகள் உயர்ந்து 19,293.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

Hindalco, Tata Steel, SBI, JSW Steel. LTIMindTree போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Adani Enterpris, Infosys, NTPC, CIPLA, Apollo Hospital போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.23 புள்ளிகள் சரிந்து 75.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் து 47.64 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.55 புள்ளிகள் சரிந்து 18.30 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.93 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 362

    0

    0