”நாளைய மத்திய அமைச்சரே”… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 3:58 pm

நாளைய மத்திய அமைச்சரே… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

கேரளா மாநிலம் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி மாலை அணிவித்து பதினெட்டாம் படி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்

இந்நிலையில் சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கையில் திருமாவளவன் புகைப்படத்துடன் உள்ள போஸ்டருடன் வலம் வந்தார்

அதில் நாளை மத்திய அமைச்சரே திருமாவளவன் என்ற வாசகங்கள் அமைந்த போஸ்டருடன் வந்த சிறுமியின் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…