ஒரே பைக்கில் வந்த 3 பேர் பள்ளத்தில் விழுந்த சோகம்… பாதாள சாக்கடை பணியால் நிகழ்ந்த பரிதாபம்! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 5:55 pm

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைகாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: முருகன் மாநாட்டில் பல கோடி முறைகேடு… ரவுடி போல அமைச்சர் பேசியுள்ளார் : பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

இதனால் அந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளே சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற பாதாள சாக்கடைகள் பணிகள் விரைவாக முடித்து உடனடியாக மூடப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி