தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம்.. லிஸ்டில் யார், யார் தெரியுமா?..

Author: Vignesh
28 August 2024, 7:15 pm

தமிழகம் முழுவதும் ஏ.எஸ்.பிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதன்படி, காரைக்குடி ஏ.எஸ்.பி.,யாக அக்னிகேத் அசோக் பத்தரே, திருவண்ணாமலை ஏஎஸ்பியாக சதீஷ்குமார், விழுப்புரம் ஏஎஸ்.பியாக ரவீந்திரகுமார் குப்தா, நாமக்கல் ஏஎஸ்பியாக அசோக்ஜோஷி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பியாக ஸ்ரீஸ்டி சிங், மதுரை திருமங்கலம் ஏஎஸ், பியாக அன்சுல் நாகர், நாகர்கோவில் ஏ.எஸ்.பியாக லலித்குமார், தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பியாக மதன், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பியாக மதிவாணன் உள்ளிட்ட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!