திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல… கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 10:22 am

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆட்டோ டிரைவரிடம் சில்லறையாக உள்ளது. ₹500 கொடுத்தால் சில்லறை கொடுக்கிறேன் என்று கூறி ₹500 பெற்றுக் கொண்ட திருநங்கைகள் ₹500 திருப்பி கொடுக்காமல் ₹ 250 மட்டுமே கொடுத்து ஏமாற்ற முயன்றனர்.

இதனால் மீதி ₹250 வேண்டும் என்று கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரை கும்பலாக இருந்த திருநங்கைகள் கீழே தள்ளி ஆபாசமாக பேசி, கட்டைகளால் அடித்து தாக்கினர்.

இதையும் படியுங்க: சாலையில் நின்று கொண்டிருந்த தனுஷ் வெட்டிக்கொலை.. 9 பேர் கைதானதன் பின்னணி!

இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Transgenders Attack Auto Drivers

அனந்தபுரம் நகரில் திருநங்கைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநங்கைகள் ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்களுக்கு அவர்களை சார்ந்த அனைவருக்கும் சமூகத்தில் கெட்ட பெயரை ஏற்படுகிறது. இதனால் அவர்களில் நல்லவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

Transgenders Threatened Auto Drivers

அவர்களை ஒருங்கிணைத்து சமூகத்தில் ரூபாய்க்காக கை ஏந்தாமல் உழைத்து சம்பாதிக்கும் வகையில் வழிநடத்தி செல்ல திட்டம் வகுக்கு வேண்டும் என பலர் கோரிக்கையாக உள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!