புதர் மறைவில் திருநங்கைகள் அட்டகாசம் : குடியிருப்பு பகுதிகளில் சர்ச்சையான செயலில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 4:51 pm

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் செய்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர்ப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் திருநங்கைகளின் சர்ச்சையான நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பு பகுதியில் அமைத்து வைத்து உள்ள சிசிடிவி”யில் பதிவாகியுள்ளது. இளைஞர்களை புதருக்குள் அழைத்து செல்லும் திருநங்கைகளில் வீடியோ பதிவாகியுள்ளது.

சிசிடிவி பதிவை வைத்து சிங்காநல்லூர் குடியிருப்பு வாசிகள் திருநங்கைகளின் இரவு நேர அட்டகாசங்களை முடக்கக் கோரியும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிசிடிவி வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

மேலும் திருநங்கைகள் குறித்து பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1164

    0

    0