அடுத்த சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் – த.மா.க மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் மூப்பனார் திருச்சியில் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சுரேஷ்மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ்மூப்பனார் தெரிவித்ததாவது,
பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் திருச்சி உழவர் சந்தையில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தலைமையில் நடைபெற உள்ளது.இந்த பிறந்தநாள் விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் தமிழக கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 1/2 வருடம் இருக்கிறது. எனவே அதற்கான ஆயத்தங்களை தேர்தல் நேரத்தில் தலைவர் நடவடிக்கை எடுப்பார். அடுத்த சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும்.நடிகர் விஜய் நல்ல தலைவர்கள் தேவை என கூட்டத்தில் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு ஜனநாயகத்தில் நல்ல தலைவர்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.எங்கள் தலைவர் ஜி.கே.வாசன் நல்ல தலைவரே தூய்மையான, எளிமையானவர் தலைவர் தான் மக்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.