ரூ.500 லஞ்சம் வாங்கிய விஏஓ… ஆதாரத்துடன் புகார் கூறிய விவசாயி : பரபரப்பு தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 9:10 am

ரூ.500 லஞ்சம் வாங்கிய விஏஓ… ஆதாரத்துடன் புகார் கூறிய விவசாயி : பரபரப்பு தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!!

தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியில் 2011ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் சந்தரையா. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் இவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி இன்று தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20000 அபராதம் விதித்து நீதிபதி செல்வகுமார் தீர்ப்பு வழங்கினார்.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 370

    0

    0