உங்க வண்டவாளத்தை எல்லாம் வெளியே சொல்லிருவேன் : விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 7:01 pm

உங்க வண்டவாளத்தை எல்லாம் வெளியே சொல்லிருவேன் : விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். தொடர்ந்தும் சமூக வலை தளத்தில் சீமானுக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் திடீரென சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரலட்சுமி, விஜயலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி விஜயலட்சுமி பதிலடி கொடுத்தார். இந்தநிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள வீரலட்சுமி, நடிகை விஜயலட்சுமிக்கு உதவ யாரும் முன்வராத சூழலில் தான் தான் முன்வந்து உதவியதாகவும்,தன் சித்தப்பா இல்லத்தில் விஜயலட்சுமியை பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும், செய்த உதவியை நன்றி மறந்து தங்களை விஜயலட்சுமி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

இனியும் விஜயலட்சுமி தங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் விஜயலட்சுமி குறித்த உண்மைகளை சொல்ல நேரிடும் என எச்சரித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 545

    0

    1