விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை. இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி-ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் மே 11 ஆம் தேதி Netflix மற்றும் சன் NXT இரண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அதற்குள் ழுவுவு-ல் வெளியாவது ரசிகர்களை சற்று கவலையடையச் செய்துள்ளுத.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.