தங்கையின் போட்டோவுக்கு மலர் தூவி பிரார்த்தனை செய்த விஜய் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 4:13 pm

நடிகர் விஜய் தமிழ் சினிமா என்ன இந்திய சினிமா ரசிகர்கள் முக்கியமாக கவனிக்கும் ஒரு பிரபலம். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளது.

தற்போது விஜய்யின் அரிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. விஜய் சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூலி பிராத்தனை செய்கிறார்.

இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா என் படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்க- சுதா கொங்கரா மனசுல இப்படி ஒரு சோகமா?