தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம் விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல மக்கள் மிக மிக புத்திசாலி மக்கள் மிகச் சரியாக முடிவெடுப்பார்கள் விஜய் வந்த பிறகு அவருடைய என்ன பாலிசி அவர் மக்களுடைய எப்படி ஈடுபடுகிறார் மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார் சினிமாவில் அவரை நம்புன மாதிரி அரசியலில் அவரை நம்பரத்திற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம் அவரும் நிச்சயம் இடம் பிடிப்பார்
திரைப்பட சவால் குறித்து கேள்விக்கு, தமிழ் திரைப்படங்களில் மிக நன்றாக உள்ளது ஆனால் அது சரியான கட்டமைப்பு இல்லை முன்பெல்லாம் 100 கோடி 200 கோடி 400 கோடி ஒரு வருடத்திற்கு வருமானம் ஆனால் இன்று ஒரு திரைப்படத்திற்கு 500 கோடி வருமானம் உயர்ந்த நிலைக்கு போயிருக்கு ஆனால் விவசாயிக்கு நெல்க்கு உரிய விலை கிடைக்கலையோ அதே போல் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்கள் போட்ட முதலீடுகளுக்கு லாபமோ வருமானமும் கிடைக்கவில்லை அதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்
பாலியல் குறித்த கேள்விக்கு,தமிழ் வந்து இந்தியாவில் எந்த மொழிக்காரர்களும் இங்கே வரலாம். எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம் இந்தியாவில் மிக மிக வலிமையான அமைப்பு அதனால் யார் உச்சத்தில் இருந்தாலும் தவறு பண்ணால் கூட நாங்கள் தட்டிக் கேட்போம் சரி பண்ண முடியும் அதனால் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம் எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது ஆனாலும் சரியான முறையில் வழிநடத்துவோம் என தெரிவித்தார்.
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…
ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…
This website uses cookies.