முக்கியத் தொகுதியாக மாறும் விருதுநகர்.. களத்தில் குதித்த விஜயபிரபாகர் : தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிரேமலதா!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 4:00 pm

முக்கியத் தொகுதியாக மாறும் விருதுநகர்.. களத்தில் குதித்த விஜயபிரபாகர் : தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிரேமலதா!

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார்.

அதன்படி விருதுநகரில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். அதே போல மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் நல்ல தம்பி, கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவனேசன் ஆகியோர் போட்டியிடுவதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே விருதுநகரில் பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகம் தெரிந்த நபர்கள் போட்டியிடுவதாக

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 245

    0

    0