CM மனைவி, மகளுக்காக சேர்ந்து தான் நாங்க போராடுறோம் : நீலகிரிக்கு வருகை தரவிருக்கும் ஆ ராசாவுக்கு பாஜக மகளிர் அணி எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 1:26 pm

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவதூறாக பேசியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளித்தனர்.

மேலும் பாஜக மகளிர் அணியினர் கூறுகையில், பொது மன்னிப்பு கூட கூறாமல் இருக்கும் ஆ. ராசா, இன்று கோவை விமான நிலையத்திலிருந்து நீலகிரிக்கு சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு எதிராக கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாடும் நடத்துவோம் என தெரிவித்தனர்.

இது தொடர்பான மனுவை காவல் ஆணையரிடம் மாவட்ட பொது செயலாளர் பிரீத்தி தலைமையில் மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.

  • Samantha Health Struggles மீண்டும் சமந்தாவை துரத்தும் கொடிய நோய்…இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 460

    1

    0