களைகட்டிய கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா.. பக்தர்களின் தாகத்தை தணித்த இஸ்லாமியர்கள்.. வைரல் வீடியோ!
கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கலந்து கொள்ளக்கூடிய அனைத்து இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டிலை கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தேர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள்
இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோவையில் வாழக்கூடிய அனைத்து இந்து முஸ்லிம் சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற சாட்சியோடு இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைவர் அமானுல்லா, முத்துவல்லி ஜாபர் அலி , பொருளாளர் பக்கீர் முகமது, செயற்குழு உறுப்பினர்கள் ஆஷிக் அஹமது, முகமது இப்ராஹிம், ஷாஜகான், இதயத்துல்லா, நிஜாமுதீன், நவ்ஷாத் அலி, மற்றும் மகா சபை உறுப்பினர்கள் அசாருதீன், சாதிக், முஸ்தபா, என அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வில் வந்திருந்த பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கினார்கள்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.