கோவை: கோயம்புத்தூர் விழாவையொட்டி வாலாங்குளத்தில் சங்கமம் பொழுதுபோக்கு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கோவையின் விருப்பமான உணவுகள், கைவினைப் பொருட்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள் மற்றும் கண்காட்சிகளின் சங்கமம் ஏப்ரல் 14 முதல் 17 வரை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வாலாங்குளம் பகுதியில் நடைபெறுகிறது.
கோயம்புத்தூரை சிறப்புகளை விவரிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட அற்புதமான செல்ஃபி ஸ்பாட்கள் இந்த பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கொரோனா காலத்திற்கு பின்பு கோவை மக்கள் குடும்பத்தினருடன் வெளியில் பொழுதை கழிக்க இந்த சங்கமம் நிகழ்வு கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செல்ஃபி ஸ்பாட்கள் உட்பட மற்றும் வாலாங்குளத்தில் வண்ண நீர் திரை போன்ற அனைத்தும் மறக்க முடியாத ஒன்றை வழங்குவதன் மூலம், சங்கமம் முழுவதுமே அனைவரின் இதயங்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது . சங்கமம் ஒரு வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திருவிழாவாக அமைந்தது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.