வார இறுதியில் அமர்க்களம்… கிடுகிடுவென உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள் ; முதலீட்டாளர்கள் குஷி… !!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால் இந்த வாரத்தின் ஏற்றம் இறக்கத்துடன் பங்குச்சந்தைகள் காணப்பட்டு வந்த நிலையில், வார இறுதி நாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 332 புள்ளிகள் உயர்ந்து 64,413 3 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 108 புள்ளிகள் அதிகரித்து 19,241 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Apollo Hospital, Adani Ports, Eicher Motors, Tata Motors, JSW Steel போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. SBI Life Insura, Dr Reddys Labs, NTPC, Bajaj Finance, Nestle போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.90 புள்ளிகள் உயர்ந்து 78.55 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 45.26 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.20 புள்ளிகள் உயர்ந்து 19.45 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.80 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
This website uses cookies.