சைஸ் என்ன..? நடிகைகளிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி..? யார் மீது தவறு..?

Author: Rajesh
26 April 2022, 1:33 pm

முன்பு ஒரு நடிகை தன்னை விளம்பரம் படுத்து அவருக்கென்றே தனியாக மேனேஜர் வைத்திருப்பார். அவர் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும், ஆனா தற்போது, சமூக வலைதளங்களில் தங்களின் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வாய்ப்புகளை பெறுகின்றனர். அதிலும் சில நடிகைகள் அதிகளவான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படங்களுக்கு வரும் கமெண்டுகள் தான் கொஞ்சம் எல்லைமீறியதாக இருக்கும். அதுவும் சில ஆபாச கேள்விகளும் கமெண்டில் வரும். சில நடிகைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசி வருவார்கள். அப்படி பேசும் போது நெட்டிசகள் வெளிப்படையாகவே அவர்களிடம் ஆபாச கேள்விகளை கேட்பார்.

அப்படி பிரபலமான நடிகைகள் பிரியாபவானி சங்கர், ஷாலு ஷம்மு, நந்திதா ஆகியோரிடம் நெட்டிசன் ஆபாசமான கேள்விகளை கேட்டு, அவர்களை கோபபடுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவர்களின் வரிசையில், தற்போது நடிகை சாந்தினி இணைந்துள்ளார்.

சித்து +2, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை சாந்தினி சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது நெட்டிசர் ஒருவர் ‘உங்க b**bs சைஸ் என்ன.?’ என ஆபாசமாக கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய அவர்’The most asked question’ என சற்று கோபமாக பதில் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் உங்க சைஸ் என்ன.? என ஆபாசமாக கேள்வி கேட்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் நடிகைகள் மீது தான் முதல் தவறு என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1111

    1

    0