எந்த அணியில் இணையும் தேமுதிக? 21ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு : பிரேமலதா எடுக்கப் போகும் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 1:38 pm

எந்த அணியில் இணையும் தேமுதிக? 21ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு : பிரேமலதா எடுக்கப் போகும் முடிவு!!

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?