ரயிலில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? கல் மனதை உருக்கும் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 1:13 pm

கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த ரயில் வண்டி எண் 12679 MAS- CBE INTERCITY எக்ஸ்பிரஸ் பயணிகள் பெட்டியின் சீட்டில் இரண்டு வயது பெண் குழந்தை தூங்கி கொண்டு இருப்பதாக இரயில் துப்புரவு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

Railway station - Update news 360

இதையத்து கஜேந்திரன் மற்றும் பெண் காவலர் ரம்யா ஆகியோர் உடனடியாக சென்று குழந்தையை மீட்டு ரயில் நிலையம் கொண்டு வந்து குழந்தையின் பாதுகாப்பு கருதி CWC அலுவலர் மூலம் கிணத்துக்கடவு குழந்தைகள் சரணாலயம் அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Baby in Railway station - Update news 360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 305

    0

    0