அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை, கணவன் கண்முன்னே காட்டு யானை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டுவதற்காக இன்று காலை பால் வடிக்கும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென குட்டியுடன் வந்த பெண் யானை பால் வடிக்கச் சென்றவர்களை விரட்டியது. இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஞானவதியை (வயது 50) யானை மிதித்து கொன்றது. மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்து தப்பினர்.
கடந்த சில தினங்களாக அந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், யானைகளை விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
ஞானாவதியின் கணவர் மோகன்தாஸ் உதவிக்கு சென்ற நிலையில், கணவர் கண்முன்பே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது சிற்றார் தோட்ட தொழிலாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
This website uses cookies.