கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.
வாரந்தோறும் இயலாதவர்கள் பால் மற்றும் ரொட்டி வழங்குதல், ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம், ஆங்காங்கே வலியவர்களுக்கு அன்னதானம், இரத்த தான செய்ய செயலிகள் என பல்வேறு சேவைகளை முன்நின்று செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோட்டில் உள்ள சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் உத்தரவின்பேரில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என கூறினார்.
அப்போது அவரிடம் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு, விஜய் இது குறித்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது விரைவில் அரசியல் கட்சியாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸியும் சூசகமாகவே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.