பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250பவுன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஷர்மிளா என்பவரது வீடு, மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் மீனாட்சிநகர் பகுதியில் உள்ளது.
மேலும் படிக்க: பாஜக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… பாஜக மாவட்ட தலைவர் கைது… 9 பேர் தலைமறைவு!!
இவரது வீட்டில் நேற்றிரவு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 250 பவுன் நகையும் 5 லட்ச ரூபாய் பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.