அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் எலக்ட்ரானிக் பொருட்கள் பெரும் தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கத் திட்டமிட்டு இருந்தால், பிராண்டட்டான ஸ்மார்ட் டிவிகளையே அற்புதமான சலுகை விலையில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். Sony, LG, Samsung, Mi போன்ற பிராண்டுகள் மற்றும் பல பிராண்டுகள் 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு ஆஃபர்களை வழங்குகின்றன. இது போன்ற பிராண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் சில பிரபலமான டிவிகளைப் பற்றி பார்க்கலாம்.
சோனி பிராவியா (Sony Bravia):
சோனி பிராவியா 50-inch 4K TV தற்போது 33 சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.57,940க்கு கிடைக்கிறது. டிவியின் அசல் விலை ரூ.85,900. ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்கள் அலெக்சா மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் இணைப்பு, 4K X ரியாலிட்டி ப்ரோ, மோஷன் ஃப்ளோ XR200, 20W ஆடியோ அமைப்பு மற்றும் பல.
சாம்சங் கிரிஸ்டல் 4K சீரிஸ் (Samsung Crystal 4K Series):
சாம்சங் கிரிஸ்டல் 4K சீரிஸ் ஸ்மார்ட் டிவி அதன் தற்போதைய விலையை விட (ரூ. 68,400) 39 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆஃபர் விலையில் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.41,990க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவியின் சில முக்கிய அம்சங்கள் ஆட்டோ கேம் பயன்முறை, 60Hz புதுப்பிப்பு வீதம், HDR 10+, UHD டிம்மிங், கியூ சிம்பொனி போன்றவை.
LG UP7550:
வெறும் ரூ.48,821 விலையில், LG UP7550 ஆனது AI ThinQ, HDR 10 Pro, கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா, ஆப்பிள் ஏர்ப்ளே 2 மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.69,990.
Mi 5X சீரிஸ்:
Mi 5X சீரிஸ் 37 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு தற்போது ரூ.37,999க்கு விற்கப்படுகிறது. டிவியின் அசல் விலை ரூ.59,999. இது 2GB RAM, 16GB ஸ்டோரேஜ், 60Hz புதுப்பிப்பு வீதம், 40W ஆடியோ, டால்பி அட்மோஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோடு மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது.
ஒன் பிளஸ் Y1S. ப்ரோ (OnePlus Y1S Pro):
ஒன்பிளஸ் Y1S ப்ரோவின் அசல் விலை ரூ.45,999 க்கு பதிலாத ரூ.29,999 க்கு கிடைக்கிறது.
ரெட்மி X50 (Redmi X50):
ரெட்மி X50 ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.44,999க்கு பதிலாக விற்பனையின் போது ரூ.27,999 க்கு கிடைகிறது. டால்பி விஷன், டால்பி ஆடியோ DTS விர்ச்சுவல்எக்ஸ், HDR 10+, 30W ஸ்பீக்கர் சிஸ்டம், 60Hz புதுப்பிப்பு வீதம், 178 டிகிரி வியூவிங் ஆங்கிள், டூயல்-பேண்ட் Wi-Fi மற்றும் பல அம்சங்கள் இதில் உண்டு.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.