இனி தங்கமே வாங்க முடியாது போல : மீண்டும் ஷாக் தரும் விலை.. இன்றைய நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 11:01 am

தங்கம் விலை ₹160 உயர்ந்து விற்பனையாவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை அதிரடியாக றைந்தது.

ஒரு சவரன் தங்கம் விலை ₹51 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்தனர்., ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது

மேலும் படிக்க: மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை : ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்!

நேற்று ஒரு கிராம் தங்கம் ₹20 உயர்ந்து ₹6,980க்கு விற்பனையான நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹160 உயர்ந்து ₹55 ஆயிரத்து 840க்கு விற்பனையானது.

இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயரந்து ₹56,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹7,000க்கு விற்பனை ஆகிறது. அதே போல வெள்ளி விலை எந்த வித மாற்றமுமில்லை..

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 445

    0

    0