குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ்.. பதை பதைக்க வைத்த வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 4:54 pm

அதிக லைக்குகளை பெற சமூகவலைதளங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது எல்லை மீறி சென்று வருகிறது.

குறிப்பாக தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார். தாயின் செயலுக்க கண்டனங்கள் குவிந்து வருகிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!