இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 10:47 am

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

ஒரு சவரன் தங்கம் விலை ₹51 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்தனர்., ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயரந்து ₹56,000க்கு விற்பனையானது.

Gold News Today

மேலும் படிக்க: இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!

இந்த நிலையில் இன்று கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹7,060க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ₹480 உயர்ந்து ₹56,480க்கு விற்பனையாகிறது.

அதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ₹3 உயர்ந்து ஒரு கிராம் ₹101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 256

    0

    0